வினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி

வினய் பரத்வாஜ்  தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி

லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா

அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மாகாணத்திலிருக்கும் நான்காவது மாவட்டம், இரண்டாவது பிரிவு நீதிமன்றம் வினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யான வழக்கை தள்ளுபடி செய்து, ‘இனி மேல் இவ்வழக்கை மேல்முறையீடும் செய்யமுடியாது( E 058153 )’ எனும் மாற்ற இயலாத தீர்ப்பை அளித்தது.

வினய் கே பரத்வாஜ், ‘பரமஹம்ஸ நித்யானந்தர் தன்னை இயற்கைக்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்’என்று பொய் வழக்கு பதிவு செய்தவர்.

ஜூலை 30, 2013 அன்று எந்த நீதிமன்ற முறைகளும் இருக்கக்கூடாது, நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடியான நிலையில்… இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புமீதும் மற்றும் அதன்மீது போடப்பட்ட மேல்முறையீடின் மீதும் இறுதியான தீர்ப்பை மதிப்பிற்குரிய நீதிமன்றம் அக்டோபர் 18, 2013 அன்று வழங்கியது.

‘…வாதி சரியாண காரணங்களை செலுத்த தவறிவிட்டார்’ என்று நீதிமன்றம் இறுதியாக தெரிவித்தது. மேலும், நீதிமன்றம்,‘ மேல்முறையீட்டுக்கான செலவுகளை மீட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தெரிவித்தது.

நவம்பர் 26, 2012

பெர்ணார்டினோ மாகாணத்திலிருக்கும், கலிபோர்ணியா மாநில உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி திரு.கெய்த் டி டேவிஸ் அவர்கள் வினய் பரத்வாஜ் பரமஹம்ஸ நித்யானந்தர், நித்யானந்த ப்பௌன்டேஷன் மற்றும் மற்றவர்கள் மீதும் தப்பெண்ணத்துடன் இவ்வழக்கை தொடர்ந்திருக்கிறார் என்று தீர்ப்பளித்து அந்த வழக்கை மறுத்து தள்ளுபடி செய்தார்.

ஜூலை 30, 2013

அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தின் நான்காம் மாவட்டம் வினய் பரத்வாஜ் தொடர்ந்த மேற்சொன்ன சிவில் வழக்கை மறுத்து தள்ளுபடி செய்தது.

ஆகஸ்ட் 28, 2013

அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தின் நான்காம் மாவட்டத்திடம் வினய் பரத்வாஜ் தனது மேல்முறையீட்டை மீண்டும் திறக்கச் சொல்லி கேட்டிருந்த மனுவை, நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது.

அக்டோபர் 18, 2013

அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தின் நான்காம் மாவட்டத்தினால் தள்ளுபடி செய்யப்பட்ட மேல்முறையீட்டின் மீது எந்த இறுதியான முடிவும் எடுக்கவேண்டாம் என்று தடைகேட்டு விண்ணப்பித்த மேல்முறையீட்டை முற்றிலும் மறுத்து தள்ளுபடி செய்தது.

வினய் பரத்வாஜ் தற்பொழுது ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த காரணத்திற்காக 57 மாதங்கள் சிறை தண்டனை பெற்று வாசிங்டன்னில்லுள்ள சிறையில் இருக்கிறார். (குழந்தையை பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கிய குற்றம் எண்ணிக்கை (3) மற்றும் முறையற்ற தொடர்பு வைத்ததற்காண குற்றம் எண்ணிக்கை (1) ஆகிய குற்றத்திற்கான தண்டனையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் தன்மீதிருக்கும் குழந்தையை அவதூறு செய்த பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிக்க நினைத்து வினய் பரத்வாஜ், அதிலிருந்து விடுபடுவதற்காக பரமஹம்ஸ நித்யானந்தரால் பாதிக்கப்பட்டேன் என்று பொய் குற்றச் சாட்டை சுமத்தி அவதூறு சொன்னார்.

BHARADWAJ - APPEAL - FINAL ORDER AD REMITTITUR

BHARADWAJ - APPEAL - FINAL ORDER AD REMITTITUR-page-001

Vinay Baradvaj - Appeal dismissed - order copy translated in tamil

Vinay Baradvaj - Appeal dismissed - order copy translated in tamil3

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *