1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…

1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…

அசாதரணமான வாழ்விற்கு…

[button link=”The URL of the button” variation=”red”]Inner Awakening[/button]

(21 நாள் நடைபெறும் தியான முகாம்)


உங்கள் வாழ்வில் மாற்ற முடியாத வளர்ச்சியையும் வார்த்தைகளால் அளவிடமுடியாத நன்மைகளையும் சக்திவாய்ந்த உருமாற்றங்களையும் அனுபவமாக வழங்கும் தியான Inner Awakening .

 

வெறும் 21 நாட்களில் உங்களின் உணர்வு நிலையை எளிமையாகச் சுருக்க வழியில் உயர்ந்தும் தனிச்சிறப்பு வாய்ந்த தியானமுகாம் Inner Awakening

 

இத்தியான முகாமில் கலந்துகொண்டவர்கள் அடைந்த பலன்கள் அனைத்தும் (மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டவை):

 

பலன் 1 :

ஒவ்வொரு செல்லின் மைட்டோகாண்ட்ரியா சக்தியும் 1300% அதிகரிக்கிறது.

 

பலன் 2 :

100% மீட்சி – கீழ்க்கண்ட நோய்களிலிருந்து…

மனச்சோர்வு

தூக்கமின்மை

பயத்தாக்குதல் மற்றும்  முரண்பாடான பயம்

குறை சக்தி

உணவு உட்கொள்ளும் பிரச்சினை அல்லது அஜீரணக் கோளாறுகள்

அயராத நெடுநாள் சோர்வு

கோபம் மற்றும் விரக்தி

பாதுகாப்பின்மை

 

பலன் 3 :

கீழ்க்கண்ட பிரச்சினைகளிலிருந்து 75% த்திற்கும் மேல் மேம்பாடு அளிக்கிறது

இருதய படபடப்பு

மன ஒருங்கிணைப்பு

வாத மூட்டழற்சி

நாள்பட்ட வலி

ஆஸ்துமா

மன அலைபாய்வு

 

பலன் 4 :

Anti – Ageing என்று சொல்லப்படுகின்ற வயது முதிர்வதற்கு எதிர்மறையாகச் செயல்படுகிறது

 

பலன் 5 :

உறவினர்களிடையே இனிமையாகப் பழகும் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தருகிறது

தியான முகாமின் சிறப்பம்சம் :

குண்டலினி சக்தி என்பது உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் அருளும் தெய்வீக உள்ளார்ந்த ஆற்றல் (Divine Inner Potential energy)

 

குண்டலி சக்தியை விழிப்படைச் செய்யும் பொழுது, உங்களுக்குள் அந்த தெய்வீகசக்தி உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் தருவதோடு மட்டுமல்லாமல் சூட்சுமமான ஆன்மீக சக்திகளையும் விழிப்படையச் செய்யும்.

 

என்னால் ஒன்றைத் தெளிவாக சொல்ல முடியும்:

குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்வில் மிக சாதாரணமாக சிறிய அளவில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவதிலிருந்து உயர்ந்த ஆன்மீக அனுபவங்களை அனுபூதியாக்க விரும்புவது வரை நிறைவேறுவதற்குத் தேவையான சக்தியையும் புத்தியையும் விழிப்படையச் செய்ய முடியும்.”

அந்த அரிய நிகழ்வை உங்களுக்குள் நிகழ்த்தும் தருணம் சத்குரு நாதர் அளிக்கும் தீக்ஷை.

 

உங்களுக்குள்ளிருந்து வெளிப்படாமல் இருக்கும் ஆற்றல்களைத் திறக்கும் –Master Key குண்டலினி சக்தி.

வாழும் ஞானியிடமிருந்து நீங்கள் பெறும் தீகை்ஷ, உங்கள் உடலிற்கும்  மனத்திற்கும் ஒருங்கே சக்தி அளித்து குணமளிக்கிறது.  விழிப்புணர்வை உயர்த்தி வாழ்விற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகளை அகற்றுகிறது.

* பிடதி ஆஸ்ரமத்தில் சக்தி சூழலில் இத்தனித்துவம் வாய்ந்த தியான முகாம் நடைபெறுகிறது.

* நம்முடைய வேத கால பாரம்பரியத்தின் சூழ்நிலையை தரும் ஆன்மீக சக்தி ஸ்தலம் பிடதி ஆஸ்ரம்.

* அளப்பரிய தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்யும் வாய்ப்பும் குணமளிக்கும் தீர்த்தமாம் வைத்தியஸரோவரத்தில் புனித நீராடும் பாக்கியமும் வழங்கப்படுகின்றது.

* வேத காலச்சாரத்தின் சாரம் உங்கள் உணர்வு முழுவதையும் நிறைத்திட வாருங்கள்.

* நினைவில் நீடித்து நிற்கும் வாழ்வின் இனிமையான தருணங்களாகத் திகழும் வாழும் ஞானியைச் சுற்றி வாழ்ந்திடும் கணங்களை அனுபவித்திட வாருங்கள்.

* உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட சைவ உணவு பரிமாறப்படுகின்றது.

* நித்யயோகாவின் பயன்களை பெறுவதற்கும், நடைமுறை தியான நுட்பங்களால் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக்கொள்ள தயாராகுங்கள்.

* உங்கள் வாழ்விலிருந்து உங்களுக்கென 21 நாட்களை ஒதுக்குங்கள்

* 21 நாட்களில், வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் நேரடியாக அளிக்கும் சக்தி தரிசனத்தையும், ஆசிர்வாதங்களையும் பெற்று வாழ்க்கை முழுவதற்குமான உருமாற்றத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு…

[email protected]

88254 97887

097422 10033

098860 92245


admin

3 thoughts on “1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…

 1. please reply my aplication i need your guide i’m very stress full my life plese advise
  and help me i forgot my smile

  1. nithyanandam amma

   please call our healing tower number : 072 00 00 33 11 / 22
   please meet your master in any one of the meditation programs. initiation from master will help you to come out of suffering and painful mental patterns.

   you have not born here to suffer. you can life happily like us. please come…we expect your presence here. come to ashram on saturdays or sundays. we conduct kalpatharu – one day meditation program. you can receive swamiji’s direct guidance for your life. so dont miss the oppurtunity ma.

   thamks for writing to us.

 2. madurai aathinathil ilavasamaga intha dyana mugam nadathinal migavum nallathu…, nithiyanantham., i am nithiyananthavin terrific seedan..,

Leave a Reply to p.karthikeyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *