ஹீலிங் டவர்- உயிர்காக்கும் ஆன்மீக சேவை

ஹீலிங் டவர்- உயிர்காக்கும் ஆன்மீக சேவை

[button link=”The URL of the button” variation=”red”]ஹீலிங் டவர்- உயிர்காக்கும் ஆன்மீக சேவை[/button]

இரத்தக் கொதிப்பு காரணமாக எனக்கு பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக ICUவில் அனுமதித்தார்கள்.

என்னை பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை  ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. பிழைத்தாலும் பிழைக்கலாம். எங்களால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ICU -வில் வைத்திருந்து பார்ப்போம்.” என்று சொல்லியிருக்கிறார்கள். நான் எந்த உணர்வும் இல்லாமல் மரக்கட்டையைப் போல் இருந்திருக்கிறேன்.

உடனே என்னோட மகள், நித்யானந்த தியான பீடத்தின் ‘ஹீலிங் டவர்’-க்கு போன் செய்திருக்கிறார். நாங்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்து ‘சங்கல்ப மந்திரம்’ சொல்கிறோம்,  போனை அவர் காதருகில் வையுங்கள் என்று சோல்ல, என் மகளும் போனை என் காதருகில் வைத்திருக்கிறார். சங்கல்பம் மந்திரம் படிக்க படிக்க உணர்வற்றிருந்த உடல் மெல்ல மெல்ல உணர்வு பெற்றது. உதடு மென்மையாகத் துடிக்க துவங்கியிருக்கிறது. இதை அருகிலிருந்து பார்த்த மருத்துவர் ஆச்சரியப்பட்டு, தினந்தோறும் ஹீலிங் செய்வதற்கும் ICU -விலிருந்து ‘ஹீலிங் டவர்’-க்குப் போன் பேசுவதற்கும் அனுமதி அளித்துள்ளார். ICU -வில் அனுமதித்த 11/2 நாள்களில் உடல் முழுமையாக உணர்வு பெற்றது மட்டுமல்லாமல், இரண்டாவது நாளே குணமடைந்து ICU -விலிருந்து நேரடியாக வீட்டிற்குத்  திரும்பிவிட்டேன்.

 

இவ்வளவு விரைவாக நான் குணமடைந்ததற்குக் காரணம் சாமியின் கருணையும், எனக்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனையும்தான். ஹீலிங் டவர் என் உயிர் காத்தது. பரமஹம்ஸருக்கு கோடானு கோடி நன்றி.

– தையல் நாயகி, திருச்சி, 94436 25112

ஹீலிங் டவரைத் தொடர்பு கொள்ள

72 00 00 33 11

72 00 00 33 22

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *