உயிரணு சக்தியை 1300%வரை அதிகரிக்க முடியும்.

உயிரணு சக்தியை 1300%வரை அதிகரிக்க முடியும்.

[box_light][/box_light]குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் மூன்று வழிகள்

 

1. மருந்துகள், மாத்திரைகள், சக்தி பானங்களை உட்கொள்வது, இவை 30% வரைதான் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் திறனை அதிகரிக்கும்; இந்த முறையில் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

2. யோகம், தியானம் மற்றும் பிற உடற்பயிற்சிகளைச் செய்தல்.

இம்முறையால் 200%வரை சக்தியை அதிகரிக்க முடியும்.  ஆனால் இம்முறையைத் தொடர்ந்து செய்தால்தான் உடலில் நிகழ வேண்டிய நல்ல மாற்றங்கள்முழுமையாக நிகழும்.

3. குண்டலினி சக்தி விழிப்படைந்த குருநாதரிடமிருந்து தீகை்ஷ பெறுவது.

இம்முறையில், உடலின் மைட்டோகாண்ட்ரியா உயிரணு சக்தியை 1300%வரை அதிகரிக்க முடியும்.  பக்க விளைவுகள் எதுவும் நிகழாது.

1. உடலுக்குள் வருடக்கணக்கில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆழமான எண்ணப்பதிவுகள் (Engrams)லேசாகி தங்கள் சக்தியை இழந்து உடலை விட்டு நீங்குகின்றன.

2. வன்முறை, கற்பனை, பேராசை, குரோதம் முதலியவற்றை உருவாக்கும் எதிர்மறை எண்ணங்களை அழித்து, அந்த எண்ணங்களால் நம் உடலில் உருவான அழுத்தங்களையும் குணப்படுத்துகிறது.

3. நமது உடல் எடையைக் குறைத்து, உடலின் ஆரோக்கியத் தன்மையை அதிகரிக்கிறது.

4. மனச் சோர்வை அகற்றுகிறது.

5.ஆஸ்துமா, முடக்குவாதம், தூக்கமின்மையைக் குணமாக்குகின்றது.

6. அயராத சோர்வு (Tiredness), நீண்டநாள் வலி போன்ற நோய்கள் உடலிலிருந்து (Chronic Part) விடுபடுகின்றன.

7. பயத்தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தியை உடலுக்கு அளிக்கின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  ௮.உணவை உட்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது.

8. கோபம், வெறுப்பு, இதய படப்படப்பு, கவனச் சிதறல், மனோநிலை ஊசலாட்டம் ஆகியவற்றிலிருந்து மீட்கின்றது.

9. ஆழமான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை அனுபவமாக வழங்குகின்றது.

Power of Initiation

தீகை்ஷயின் மகிமை பற்றிச் ‘ருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் …Power of Initiation… தாமே சிறுது சிறிதாகப் பயிற்சிகள் செய்து குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து கொள்வதற்கும், ஏற்கெனவே குண்டலினி சக்தி விழிப்படைந்த குருநாதரிடமிருந்து தீகை்ஷ பெற்று குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஏழை ஒருவர் ஒவ்வொருவரிடமாகக் கேட்டுக் கேட்டுப் பணம்பெற்று பல வருடங்கள் கழித்து கோடீஸ்வரர் ஆவதற்கும், ஏற்கெனவே கோடீஸ்வரராக இருக்கும் ஒருவர் வெற்று காசோலையில் கையெழுத்திட்டு அவரிடம் தருவதால் கோடீஸ்வரர் ஆவதற்கும் என்ன வித்தியாசமோ… அந்த வித்தியாசம்தான்.

குருவிடமிருந்து தீகை்ஷ பெற்று குண்டலினி சக்தி விழிப்படையும் பொழுது, நம்முடைய மூளையும் குருநாதரின் உயர்ந்த விழிப்புணர்வின் இசைவிணைப்பை (Highest conscious coherence)

அடைகிறது. நம்முடைய விழிப்புணர்வின் தன்மை பல மடங்கு உயருகின்றது.”

– டாக்டர் பக்திப்ரியா, பெங்களூரு

tamil

2 thoughts on “உயிரணு சக்தியை 1300%வரை அதிகரிக்க முடியும்.

Leave a Reply to radhakrishnan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *