மூளையை விழிப்படையச் செய்யும் வழி…

மூளையை விழிப்படையச் செய்யும் வழி…

மூளையை விழிப்படையச் செய்யும் வழி…

(10,000 வருடங்கள் முன்பே வழங்கப்பட்டது)

 

குருநாதரிடமிருந்து தீகை்ஷ பெற்று குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதுதான் பாதுகாப்பான வழி.”

– பிரம்ம வித்யா சம்பிரதாயம்

ஆன்ம சாதகர் தம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்யும் பொழுது, அவ்வாறு விழிப்படைய விடாமல் தடுக்கும் முடிச்‘களான எதிர்மறை உணர்ச்சிகளையும், எதிர்மறை சக்திகளையும் முதலில் எதிர்கொள்ள வேண்டும்.  இதை ‘பிரம்ம கிரந்தி விபேதினி’ என்று சொல்வார்கள்.  இந்த முடிச்‘கள் அவிழ்க்கப்பட்டால்தான் குண்டலினி சக்தி விழிப்படையத் துவங்கும்.  இந்த முடிச்‘களை அவிழ்ப்பதற்கு குருவின் அருள் அவசியம் வேண்டும்.”

– ஆதி சங்கரர் (ஸ்ரீ வித்யா லலிதா ஸஹஸ்ரநாமம்)

எல்லா ஆன்மீக புத்தகங்களும், கொள்கைகளும், தியானங்களும், யோகமும், நுட்பங்களும், சின்னங்களும், கோயில்களும், சடங்குகளும், விழாக்களும், தீர்த்த யாத்திரைகளும்…குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்வதற்காகத்தான் இருக்கின்றன.  இந்த ஞானத்திற்காகத்தான் இருக்கின்றன.

– ச்‘வாமி விவேகானந்தர்

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *