மறுபக்கம் – தற்கொலை ?

மறுபக்கம் – தற்கொலை ?

ஏன் நாத்திகர்கள் மிக அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?

இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள்… http://en.wikipedia.org/wiki/Demographics_of_atheism

அமெரிக்காவின் மனோவியல் ஆய்வுப்படி, அமெரிக்க பத்திரிகைகளின் ஆய்வுப்படி ஏதோ ஒருவித ஆத்திகமத நம்பிக்கை உள்ள மக்களைவிடவும் நாத்திக மதவாதிகளின் தற்கொலை விகிதம்தான் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் மிக அதிகமாக உள்ளது.

முடிவுகள்:

ஆத்திக மதரீதியாக அங்கீகரிக்கப்படாத குடிமக்கள்தான் குறிப்பிடும்படியான மிக அதிக அளவில் தங்கள் வாழ்நாளை தற்கொலையால் முடித்துக்கொள்கிறார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களிலேயே அதிகாமானோர் யார் என்றால் மிகவும் இளையவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் அதிக தொடர்பு இல்லாதவர்கள்தான்.

எல்லா நாடுகளிலும் 15 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் இறப்பதற்கு முதன்மையான முக்கியமான மூன்று காரணங்களில் ஒன்றாக இருப்பது தற்கொலைதான். உலகிலேயே மிக அதிக அளவில் தற்கொலை நிகழும் நாடுகளின் புள்ளி விவரம்:

1. லித்தோனியா

2. ரஷ்யா

3 பெலாரஸ்

4. லத்வியா

5. எஸ்தோனியா

6. ஹங்கேரி

7. ஸ்லோவேனியா

8. யுக்ரேன்

9. கஸகஸ்தான்

10.பின்லேன்ட் ஐரோப்பிய நாட்டின் புள்ளி விபரம்:

 

லித்தோனியாவிலும், ஐரோப்பாவிலும் பெலாரஸ்சிலும்தான் உலகிலேயே மிக அதிக அளவில் தற்கொலை விகிதம் உள்ளதாம்.

அதேசமயத்தில் உலகிலேயே மிக அதிக அளவில் நாத்திகத்தைக் கடைப்பிடிக்கின்ற கண்டம் ஐரோப்பாதான் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

ஸ்வீடன் நாட்டில் 85% பேர் நாத்திகவாதிகள்.

 

அமெரிக்காவைவிட ஸ்வீடன் நாட்டு ஆண்கள்தான் 5% கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

அதேபோல் பெண்களிலும், ஸ்வீடன் நாட்டுப் பெண்களின் தற்கொலை விகிதம்தான் அமெரிக்காவைவிட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

 

உலகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?!

[button link=”The URL of the button” variation=”red”]உலகைக் காக்கும்… தெய்வீக வேத பாரம்பரியம்[/button]

 

ஆத்திகம் எனும் மதத்தில், கோடிக்கணக்கான பேர்களால் தங்களுடைய குருவாக, கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பரமஹம்ஸ நித்யானந்தர்.

பரமஹம்ஸ நித்யானந்தர் இந்து மதத்தின் யோக வேதாந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்.ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை மக்களுக்கு உணர்த்தி அவர்களை ஜீவன் முக்தர்களாக, கடவுள் தன்மையில் வாழவைப்பதே அவரின் நோக்கம். நீங்கள், ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் மதம். நாங்கள், ‘நீங்கள்தான் கடவுள்’ என்று சொல்லும் ஜீவன் முக்த மதம்.ஆகமொத்தம் இரண்டு பேரும் கடவுளை மையமாகக் கொண்ட மதத்தவர்கள்தான்.

வேத பாரம்பரியத்தை ஜீவாதாரமாகக் கொண்டிருக்கும் இந்து மதம், எல்லா மதங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது. ‘எங்கும் கடவுள் சக்தி உண்டு’ என்பதும், ‘எங்கும் எதுவும் இல்லை, கடவுள் உட்பட’என்பதும் இந்து மதத்தின் மிக முக்கியமான இரண்டு பிரிவுகளின் அனுபவ உண்மைகள். அதாவது பூர்ணம், சூன்யம் என்ற எங்களுடைய இரண்டு பிரிவுகளில், இரண்டாவது பிரிவின் உப கருத்தான ‘கடவுள் இல்லை’ எனும் நம்பிக்கைதான் நாத்திகத்தின் அடிப்டையாக இருக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இந்துமதம்தான் உங்களுடைய தாய்மதம்! தெய்வீக திராவிடபாரம்பரியம்தான் உங்களுடைய பாரம்பரியம் !

admin

One thought on “மறுபக்கம் – தற்கொலை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *