நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை

நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை

நக்கீரன் இதழ் பரமஹம்ஸ நித்யானந்தரின் சீடர் ஸ்ரீ நித்ய ஞானானந்தா அவர்கள் சொன்னதாக ( 11-11-2012 ) அன்றுஅவதூறு செய்திகளை வெளியிட்டிருந்தது.

இச்செய்திகள் தெரிந்ததும் எமது நித்யானந்த டி.வி நிருபர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய ஸ்ரீ நித்ய ஞானானந்தா அவர்கள், நக்கீரன் வெளியிட்டிருந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிட்ட நக்கீரன் இதழ்மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

tamil

One thought on “நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை

Leave a Reply to PRIYANAYAKAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *