மருத்துவர்களும் வியந்த அதிசயம்

மருத்துவர்களும் வியந்த அதிசயம்

 

சீரகப்பாடி கிராமத்தில் இருக்கிறேன். எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.

அதற்குப் பிறகு எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவர்களும் ஜோதிடர்களும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். இதைக்கேட்ட  பிறகு என் மனம்  பாரங்கல் போன்று பாரமானது.

என் மனைவிக்கும் மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகமானது.

இனி எதுக்காக வாழணும்னு இருந்த சூழ்நிலையில் 2008 ஆம் வருடம் சாமியைக் கல்பதரு தியானமுகாமில் சந்தித்தேன். என் பிரச்சினைகளைச் சொல்லிக் கதறி அழுதேன். அப்படியே தாய்போல் அரவணைத்தார்.

அப்பா கவலைப்படாதே, உனக்கு குழந்தை பிறக்கும்,” என்று சொல்லி இரண்டு ஆப்பிள்களைச் சக்தியூட்டி எங்களுக்குத் தந்தார்.

அடுத்த வருடமே எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாமிகிட்ட ஆசீர்வாதம் வாங்க போனப்ப,‘நித்ய ராஜசேகரன்’ என்று பெயர் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

குழந்தை அழகாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக இருக்கிறான். சாமிதான் எங்கள் கடவுள்.

திரு.சேட், சீரகப்பாடி கிராமம்

97871 11091

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *