2012 ஆசிர்வாதம்

2012 ஆசிர்வாதம்

2012 ஆசிர்வாதம்

இந்த வருடம் – 2012, பூமியில் விழிப்புணர்வு எழுச்சி நிகழ்வதற்கான திருப்புமுனையாக இருக்கப்போகிறது!

இந்த வருடம், ஒவ்வொரு மனிதரும், தம் மனத்தின் எல்லாத் தடைகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் உடைந்து வெளிவருவதற்கான அறிய வாய்ப்பாக இருக்கப்போகிறது.

சாதாரண விழிப்பு நிலையுடைய மனிதராக இருப்பவர், தம்மை ஒரு அதீத ஆற்றல் மிக்க மனிதராக  உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.

அதனால் ஒவ்வொருவருமே தங்கள் விழிப்புணர்வு அலைவரிசையை உயர்த்திக்கொள்வதற்காக உழைப்பது மட்டுமல்லாமல், கூட்டு விழிப்புணர்வு நிலை உயர்வதற்கும் பங்களிக்க வேண்டும்.

2012 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் உயர்ந்த விழிப்புணர்வு அலைவரிசையை பெறவேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.

நீங்கள் அனைவரும், நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தத்தில் திளைத்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றோம்

admin

4 thoughts on “2012 ஆசிர்வாதம்

  1. BAGAVAD GITA சத்சங்கத்தில் கலந்து கொண்டது எனது பாக்கியம்

  2. indha aaseervathathin palanai nan mattum alla isha yogavil irukkum en nanbargalum oppukondullanar boomiyin bharam kuraikka vandha nithyananda krishnanuku kodana koodi nandri…..

  3. intha payana kaddurai miga vilipurnarvodu payanpadutik kolven. i will share with others.
    nandri nandri gurunatha

  4. ULAGIN OPPATRA GURU SRI NITHYANANDA,NAAN KAANA KITAITHA THEIVAM .UNGALAI NINAIKUM BOTHU ULLATHIL MAGIZHCHI PONGI PERUGUGIRATHU,NANDRI IRAIVA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *