கேள்வி பதில்

கேள்வி பதில்

[button link=”The URL of the button” variation=”red”]பக்தரின் கேள்வி  :  [/button]

ஒரு வேளை இந்தச் சர்ச்சை நடத்திருக்காவிட்டால், நீங்கள் யார் என்றே எனக்குத் தெரிந்திருக்காது. முதலில் எனக்கு உங்கள் மீது கோபம்தான் வந்தது.

தொடர்ந்து  மூன்று நாட்கள் ஒளிபரப்பப்பட்டதும், அடுத்த சர்வேதேச பிரச்சினையே இதுதான் என்பது போல கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உங்களைப் பற்றிய மோசமான செய்திகள்தான் தலைப்புச் செய்திகளாயின. இது உங்கள் மீது ஏற்பட்டிருந்த கோபத்தை அனுதாபமாக மாற்றிவிட்டது.

அதனாலயே உங்களைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகிவிட்டது.  உங்களைப் பற்றி விசாரிக்க விசாரிக்க உங்களின் சீடனாகவே இப்பொழுது மாறிவிட்டேன்.

எனக்கு ஒரு நல்ல குருவைக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்வதா? என் குருவை இப்படி அவதூறு செய்திருப்பதால் உங்கள் வம்சம் விளங்குமா? உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா! நாசமாகப் போகின்றவர்களா,” என்று சபிப்பதா! மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன்.  பதில் சொல்லுங்கள்.

– மணிகண்டன், போரூர்

 

[button link=”The URL of the button” variation=”red”]பதில்:[/button]

 

ஜீவன் முக்தியைப் பரப்புங்கள்.

அது மட்டும்தான் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை;

யாரையும் சபிப்பது நம் வேலையல்ல.

admin

4 thoughts on “கேள்வி பதில்

  1. unkalai patti avatthuraka pesuvavarkalai paththal kopam kopamaka varukuthu suvami intha pakthai yal ennathan seryamudium sami? V.Nilaveny srilanka

Leave a Reply to tamil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *