கல்பதரு தரிசனம்

கல்பதரு தரிசனம்

வேதனை எங்கே போனது என்றே தெரியவில்லை

குறைந்த ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, சுவாசப் பிரச்சனை, கழுத்து வலி, குடும்ப பிரச்சனை, பொருளாதார பிரச்சனை என்று எல்லாம் ஒரே நேரத்தில் சேர்ந்ததால் நெஞ்சு வலி வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்தேன். இருந்தாலும் பயனில்லை. இனி நான் எதற்காக வாழ வேண்டும் என்று நினைத்தேன். என்னைக் கவனித்த பிரபலமான மருந்துவர்கள், உன் மன அழுத்தம்தான் இத்தனை நோய்க்கும் காரணம். ஆழ்மனதில் இருக்கும் துக்கத்தை வெளியில் எடுத்தால்தான் உங்கள் நோய் குணமாகும் என்றும், அதற்கு தியானம்தான் உகந்தது என்றும் சொன்னார்கள்.அப்பொழுது என் எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக ‡ கல்பதரு தியான முகாம் கிடைத்தது. ‡கல்பதரு தரிசனத்திற்கு பிறகு என் வலி,  வேதனை, நோய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

 

– திருமதி.ஜெயகுமாரி, குடும்ப தலைவி, போரூர், சென்னை – 98407 02829.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *