கர்நாடக அரசு -பிடதி நித்யானந்த தியானபீட ஆஸ்ரமம்

கர்நாடக அரசு -பிடதி நித்யானந்த தியானபீட ஆஸ்ரமம்

கர்நாடக அரசு தாமாக முன்வந்து பிடதி நித்யானந்த தியானபீடத்தின் கட்டுப்பாட்டை ஆஸ்ரம நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்ததனால் ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக நித்யானந்த தியானபீடம் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
எப்படி இருப்பினும் ஆஸ்ரம சொத்துக்களை கர்நாடக அரசு தானாகவே திருப்பிக் கொடுத்துவிட்டபடியால், அரசு தரப்பில் மாறுதல் ஏற்பட்டபடியாலும், ஆஸ்ரமம் மேற்கொண்டு இந்த விஷயத்தை தொடர வேண்டாம் என முடிவு செய்துவிட்டது.

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *