ஆனந்த யோகம்

ஆனந்த யோகம்

அப்பொழுதே முடிவெடுத்தேன்!
ஆன்மீகத் தேடுதலோடு நடந்து யாத்திரை செய்த காலத்தில். . .
நம் தேசம் எனக்கு வழங்கிய ஆன்மீகக் கல்வியினையும், பல பேரிடம் கற்றுக்கொண்ட யோகா, கிரியா போன்ற உடற்கல்வியினையும், மேலான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல நமது முன்னோர்கள் வகுத்துகொடுத்த வாழ்க்கைப் பாதையினையும் எப்படியேனும் என் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அப்பொழுதே முடிவெடுத்தேன்.
இப்பொழுது அதை நிறைவேற்றும் விதமாக ‘ஆனந்த யோகம்’ எனும் பெயரில் வாழ்க்கைக் கல்வியாக வடிவமைத்து வழங்குவதில் பெரும் நிறைவு அடைகிறேன்.

என்னை மேம்படுத்திய இந்த ஆன்மீகக் கல்வி நிச்சயம் உங்களையும் மேம்படுத்தும். அதற்கு நான் அத்தாட்சி.
இக்கல்வியை நம் தேசம் எனக்கு இலவசமாக வழங்கியது போன்று, இக்கல்வியின் சாரமான ஆனந்த யோகம் எனும் வாழ்க்கைக் கல்வியை இந்திய தேசத்தின் இளைஞர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறேன்.

ஆனந்த யோக திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை. . .

[box_dark]

 

உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும்.

சாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் தியானசிகிச்சை (Spiritual Healing) முறைகள் கற்றுத்தரப்படும்.

உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவப்பூர்வமான அடிப்படை விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.

வேதங்கள், உபநிஷத்துகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான பகுதிகளும், சமஸ்கிருதமும் கற்றுத்தரப்படும்.

[/box_dark]

 

நேர்முகத் தேர்வு:
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வுக்கு வரும் பொழுது தாங்கள் எடுத்து வரவேண்டியது:
1. பயோ டேட்டா
2. படிப்பு சான்றிதழ்களின் நகல்கள்
3. பெற்றோர் அனுமதி கடிதம்
4. அடையாள நிரூபணச் சான்றிதழ்
5. ஆரோக்கியம் பற்றிய மருத்துவச் சான்றிதழ்
6. ‡ No Crime Certificate from your local Police stattion

மேலும் விபரங்களுக்கு. . .
72 00 00 33 11
72 00 00 33 22

tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *