வருமானம் வர ஆரம்பித்தது

வருமானம் வர ஆரம்பித்தது

தொழிலில் எவ்வளவுதான் என்னுடைய உழைப்பைப் போட்டாலும், ஏதோ தடங்கல் ஏற்பட்டு முன்னேற்றம் வராமலேயே இருந்தது. நாளுக்குநாள் வட்டி கட்டி ஏழையானேன். வருமானம் இல்லாமல் தொடர்ந்து மாதமாதம் லட்சக்கணக்கில் வட்டி கட்டி வந்ததால், மனபாரம் ஏற்பட்டு உடலும் பாதிப்புக்குள்ளானது. அப்பொழுது என் நண்பர், சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குங்கள். உங்கள் பிரச்சினை சரியாகிவிடும்,” என்று சொன்னார். 2009 ஆம் வருடம் கல்பதரு தியான முகாமில் கலந்து கொண்டேன். சாமியிடம் ஆசீர்வாதம் பெறச் சென்றபொழுது, தொழிலில் இருக்கும் தடை நீங்கும். நீங்கள் உங்கள் முயற்சியை விடாமல் செய்யுங்கள்,” என்று சொன்னார். அன்றிலிருந்து தொழிலில் இருந்த தடை நீங்கி வருமானம் வர ஆரம்பித்தது. என்னுடைய உழைப்பிற்கும் முயற்சிக்கும் பலன் வர ஆரம்பித்தது. இன்றுவரை அது அதிமாகிக் கொண்டே இருக்கிறது.

திரு. கோபாலன், தொழில் அதிபர், சென்னை

98407 61550

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *