அன்னதானம்

அன்னதானம்

பகிரப்பகிர…

செல்வத்தாலும், வளமையாலும் பொழியப்படுவீர்கள்

 

என் பக்தர்களுக்கு அன்னமிடும்பொழுதெல்லாம் கூடுதலாக ஒரு இலை போடுங்கள். அவர்களோடு அங்கு நானே அமர்ந்திருக்கிறேன்,” என்று ஈசனே உரைக்கின்றார்.

 

திருவண்ணாமலை

தியானபீடத்தில் …

எல்லோருக்கும், எல்லா நாட்களிலும், எப்போதும், அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

 

[box_dark]

அன்னம் பஹு குர்வீத:

– தைத்ரிய உபநிஷத்

[/box_dark]

 

எல்லா உயிர்களும் அன்னத்திலிருந்தே தோன்றுகின்றன.அன்னம் அளிப்பது உயிர் அளிப்பதற்கு சமம்.அன்னம் ஆயுளை வளர்க்கிறது. சக்தி அளிக்கிறது.

எல்லா உயிரிலும் உறைவது இறைவனே என்பதால் அந்த உயிர்களுக்கு அன்னம் அளிக்கும் சேவை நேரடி இறைசேவையே.அதிலும் தெய்வ பக்தியோடு வரும் அடியார்களுக்கு அன்னமிடும் சேவையானது  உங்கள் ஜீவனுக்கு நிறைவைத் தரும். அது உங்களின் பூரணத்துவத்திற்காக உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சேவை.

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதின் மகிமை…என் பக்தர்களுக்கு அன்னமிடும்பொழுதெல்லாம் கூடுதலாக ஒரு இலை போடுங்கள். அவர்களோடு அங்கு நானே அமர்ந்திருக்கிறேன்,” என்று ஈசனே உரைக்கின்றார். பக்தியோடு அண்ணாமலையானை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னமிடுவது நேரடியாக அந்த ஈசனுக்கே செய்யும் சேவை. பசியாறும் சாதுக்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைந்த புண்ணியத்தைத் தரும். நீங்கள் நன்கொடையாக வழங்கும் தொகை, வைப்புநிதியில் வைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் வட்டித்தொகையிலிருந்து அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

நித்யானந்த தியானபீடம்

கிரிவலப்பாதை

திருவண்ணாமலை 606 604

72 00 00 33 11  / 72 00 00 33 22

admin

2 thoughts on “அன்னதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *