Tamil.Nithyananda.Org
Nithyananda Dhyanapeetam – Tamil Website

 
 


நித்யானந்தா வீடியோ

November 15, 2011

You Tube-ல் No 1 குரு

ஸம்பவாமி யுகே! யுகே!

எப்பொழுதெல்லாம் எதிர்மறை சக்திகளின் தாக்கத்தால் பூபாரம் அதிகமாகின்றதோ, அப்பொழுதெல்லாம் அத்தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு பிரபஞ்ச சக்தி மனித உருவம் தாங்கி பூமியில் அவதார சக்தியாக அவதரிக்கிறது.

 

எல்லா விதத்திலும், எல்லா வழிகளிலும் கூட்டு எதிர்மறை சக்தியின் பிடியிலிருந்து மனித குலத்தை காப்பாற்றுவதையே தங்களின் நோக்கமாகக் கொள்பவர்கள் இந்த அவதார சக்திகள். மேலும் தங்கள் காலத்தில் வாழும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிதர்சனமாக நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையில் உடனடி முன்னேற்றத்தையும் அளிப்பார்கள்.

 

அதனால்தான் அவர்கள் அவதரிக்கும் காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம் என்று சொல்வார்கள். மேலும் அவர்களை சென்று தரிசிப்பது பெரும் புண்ணியம்.

 

இப்பொழுது நாம் வாழும் காலத்தில் பூத்திருக்கும் அவதார சக்தி பரமஹம்ஸ நித்யானந்தர்.

 

மனிதர்களின் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதே கூட்டு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஒரே வழி என்று சொல்லும் பரமஹம்ஸ நித்யானந்தர்…

 

மனிதர்களை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தி ஜீவன்முக்தராக்குவதே தம் அவதார நோக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அடிமுடி காணா ஜோதி பிழம்பாக ஈசன் காட்சி தந்தருளிய போது,  நினைக்க முக்தி தரும் அண்ணாமலையாகவும், திருக்கோயிலில் வழிபடப்படும் லிங்கமாகவும், மனித உருவங்கொண்டு ஞானப்பரம்பரையாகவும் இடைவிடாது இங்கு  நான் வெளிப்பட்டுக்கொண்டே இருப்பேன் என்று ஆசீர்வதித்தார்.

 

அண்ணாமலையாரின் அருளாசியுடன் திருவண்ணாமலையில் அவதரிக்கும் ஞானப்பரம்பரையின் வாழும் வாரிசாம் பரமஹம்ஸ நித்யானந்தர், கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களை தியான சிகிச்சை மூலமாகவும், பல தியான பயிற்சிகளின் மூலமாகவும் மன உளைச்சலிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுவித்துள்ளார். மேலும் மேலும் நம்மை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்கான பணிகளை நித்யானந்த தியானபீடம்  எனும் ஆன்மீக இயக்கத்தை உலக முழுவதும் நிறுவி செய்துகொண்டிருக்கிறார்.

 

உயர்த்துவதற்காக தொடர்ந்து ஆன்மீக சத்சங்கங்களை வழங்கி வருகிறார். இதுவரை 8000 மணி நேரத்திற்கு மேல் சொற்பொழிவாற்றியுள்ளார்.

 

இவை அனைத்தும் http://www.youtube.com/user/LifeBlissFoundation

எனும் இனையதளத்தில் பரமஹம்ஸரின் ஆங்கில பொற்பொழிவுகளையும், http://www.youtube.com/playlist?list=PL950EEDCA67AA4891 எனும் இனையதளத்தில் பரமஹம்ஸர் தமிழில் ஆற்றிய பொற்பொழிவுகளையும் இலவசமாக காணலாம். 2500 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. இனையதளத்தில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட ஆன்மீக குரு என்று கருத்து கணிப்புகள் புள்ளி விபரங்களுடன் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 






 
 

 

பெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்

பெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்,பாலியல் துன்பு...
by tamil
0

 
 

வினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி

லாஸ் ஏஞ்சலிஸ் கலிபோர்ணியா அக்டோபர் 18, 2013 அன்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்ணியா மா...
by tamil
0

 




5 Comments


  1. MA NITHYA PRIYA HARSHITA

    Nithyanandam

    Siva valipaadil vallnthu kondiruntha adiyenai “yaar en guru?’ enru thediya poothu “Thiyanam Oru Marunthaga” ennum arumaiyana putthakam en vallkaiyai mathrividathu. Abarithamana nyana guruvai santhithen. karaithu poonen.Naalvar puram padithen aanal ippothu puranathin thalaivarodu (sivaperumanodu) valvatha unarkindren. swamiji enn nyana valvukku adithalam. Nandri koodi nandri.

    Nithya priya
    malaysia


  2. Saranam my beloved Swamiji.
    Annamalaiku nigar annamalaiyane(Paramahamsa nithyananda) enbathai ulagame yetru kondathu.. vaalum avathara purusarana engal guru vaalum kalathil nangalum vaalvathai yenni nangalum muguntha perumitham adaigirom… antha perumithathutan ungal padangalai vanagugirom. You are the demigod of this cosmos.. Who shining forever in this cosmos as The Avatar.. You are a sacred secret in everything. You are The Cosmic Mother.
    – ma nithya suparnananda,
    Tamilnadu.


  3. Ananda Mumukshu

    Nithyanandam! You are the No.1 not in you tube only. For me too. For me you are the only one and last guru in this birth. I accept you only as my guru and trying my level best to live as per your spiritual guidance.


  4. balamurugan

    all ways thanks to swamyji


  5. sambasivam

    Aama Aama
    ini eppothum you tubela ivaruthan no. 1



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *