Tamil.Nithyananda.Org
Nithyananda Dhyanapeetam – Tamil Website

 
 


கேஸ் டைரி

November 7, 2012

நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை

நக்கீரன் இதழ் பரமஹம்ஸ நித்யானந்தரின் சீடர் ஸ்ரீ நித்ய ஞானானந்தா அவர்கள் சொன்னதாக ( 11-11-2012 ) அன்றுஅவதூறு செய்திகளை வெளியிட்டிருந்தது.

இச்செய்திகள் தெரிந்ததும் எமது நித்யானந்த டி.வி நிருபர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய ஸ்ரீ நித்ய ஞானானந்தா அவர்கள், நக்கீரன் வெளியிட்டிருந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிட்ட நக்கீரன் இதழ்மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.






 
 

 

இந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு

சென்னை (7-11-2012): திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்துக்கு அனுப்பிய நோட்டீசை...
by tamil
0

 
 

நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்

திருவண்ணாமலையில் இருக்கும் நித்யானந்த தியானபீடம் இந்து கோவிலாக இருப்பதால் இந்து அ...
by tamil
0

 
 

பொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்

சீராகாபாடி ஆஸ்ரமத்தை அபகரிக்க பொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்ட...
by tamil
0

 

 

ஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஆரத்திராவ் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் மற்றும் ஊடகங்களில் தோன்ற கூடாது -சென்ன...
by tamil
1

 



One Comment


  1. PRIYANAYAKAN

    ask to do the press meet immediately….



Leave a Reply to PRIYANAYAKAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *